
நேற்றைய முன் தினம் பாலாஜி சனமிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டார்.
நேற்று வெளியான முதல் புரோமோவில் அதே விஷயத்தைப் பற்றி பாலாஜி மற்றும் சனம் விவாதித்தனர்.
இந்நிலையில் நேற்று வெளியான முதல் புரோமோ திடீரென டெலிட் செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதே போல் சமூக வலைதளங்களில் ஸ்கிரீன்ஷாட் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் “சனம் தான் பங்கேற்று ஜெயித்த அழகிப்போட்டியில் அட்ஜஸ்ட்மெண்ட் செய்தார்” என்று பாலா மோசமான கமெண்ட் செய்தார் என்பது போல குறிப்பிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]