வாஷிங்டன்
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,14,62,026 ஆகி இதுவரை 11,35,697 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,37,038 பேர் அதிகரித்து மொத்தம் 4,14,62,038 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6,849 அதிகரித்து மொத்தம் 11,35,697 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 3,09,02,990 பேர் குணம் அடைந்துள்ளனர். 74,109 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 63,652 பேர் அதிகரித்து மொத்தம் 85,84,808 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,225 அதிகரித்து மொத்தம் 2,27,409 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 56,02,110 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56,000 பேர் அதிகரித்து மொத்தம் 77,05,168 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 703 அதிகரித்து மொத்தம் 1,16,653 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 68,71,895 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,832 பேர் அதிகரித்து மொத்தம் 53,00.649 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 571 அதிகரித்து மொத்தம் 1,55,459 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 47,66,489 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,700 பேர் அதிகரித்து மொத்தம் 14,47,336 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 317 அதிகரித்து மொத்தம் 24,952 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 10,96,560 பேர் குணம் அடைந்துள்ளனர்.