சென்னை
தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 4389 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,79,191 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 10,529 பேர் உயிர் இழந்து 6,27,703 பேர் குணம் அடைந்து தற்போது 40,959 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 1140 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
இதுவரை சென்னையில் 1,87,852 பேர் பாதிக்கப்பட்டு 3,488 பேர் உயிர் இழந்து 1,71,075 பேர் குணம் அடைந்து தற்போது 13,289 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 40,729 பேர் பாதிக்கப்பட்டு 618 பேர் உயிர் இழந்து 38,175 பேர் குணம் அடைந்து தற்போது 1,936 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மூன்றாவதாக கோவை மாவட்டத்தில் 39,1022 பேர் பாதிக்கப்பட்டு 512 பேர் உயிர் இழந்து 34,688 பேர் குணம் அடைந்து தற்போது 3,902 பேர் சிகிச்சையில் உள்ளனர்.