சென்னை:
2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையினைத் தயாரிக்க திமுக பிரத்யேக அறிஞர் குழுவை அமைத்துள்ளது. அமைக்கப்பட்ட குழுவினர் விவரத்தை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ளார்.
குழுவில் இடம்பெற்றவர்கள்
டி.ஆர். பாலு, (பொருளாளர்),
தரும சுப்புலட்சுமி ஜெகதீசன், (துணை பொதுச்செயலாளர்)
ஆ.இராசா (துணைப் பொதுச்செயலாளர்),
அந்தியூர் ப.செல்வராஜ் (துணைம் பொதுச்செயலாளர்)
கனிமொழி, ம். (இருக, மக்களவைகுமு துணைத் தலைவர்)
திருச்சி சிவா, (கழக கொள்கைப் பரப்புச் செயலானர்)
டி.கே.எஸ். இளங்கோவன், (செய்தி தொடர்புச் செயலாளர்)
பேராசிரியர் அ. இராமசாமி
பேராசிரியர் ராமசாமி பல ஆண்டுகளாக திமுகவின் தேர்தல் அறிக்கைகளைத் தயாரிக்கும் பொறுப்புக் குழுவில் தொடர்ந்து வருகிறார்.