Skip to content
  • Tue. Sep 15th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா நெகடிவ்… பரிசோதனை முடிவில் தகவல்

Sep 30, 2020

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையில், அவருக்கு நெகடிவ் என முடிவு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சமீபத்தில்,  தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், நோய் குணமடைந்து வீடு திரும்பினார். அதைத்தொடர்ந்து, திமுக எம்.எல்.ஏ.வும், மாவட்ட செயலாளருமான மா.சுப்பிரமணியன், அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட திமுக நிர்வாகிகளை சந்தித்த தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர்  தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்ட்து.

இதையடுத்து, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா தொற்று சோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, அவரை வரவேற்ற திமுக நிர்வாகிகள் உள்பட திமுக தலைவர் ஸ்டாலினிக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேம், அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தொற்று இல்லை என்றும், அவருக்கு நெகடிவ் என ரிசல்ட் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post navigation

அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி கொடுப்பது விதிகளுக்குப் புறம்பானது! நீதிமன்றத்தில் ஏஐசிடிஇ எதிர்ப்பு…
காந்தி பிறந்தநாளன்று நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றிடுக! ஸ்டாலின்

Related Post

தமிழ் நாடு வர்த்தக செய்திகள்

60 ஆண்டுகளுக்கும் மேலான சில்லறை வணிக வரலாற்றைக் கொண்ட ‘விவேக்ஸ்’ தனது விற்பனை நிலையங்களை மூடியது

தமிழ் நாடு நெட்டிசன்

மில்லினியல்ஸ், Gen Z-யைத் தொடர்ந்து Gen X-யையும் தொற்றிக் கொண்ட 80’s ஸ்டைல் AI புகைப்படங்கள்… உங்களுக்கான Promptகள் இதோ!

தமிழ் நாடு

ஒப்புவித்தல் போட்டிபோல சட்டப்பேரவையில் பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் முதலமைச்சர் – உதயநிதி

உலகம்

உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar
உலகம்

ஹாரி–மேகன் அமெரிக்காவை விட்டு பிரிட்டனுக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி: டிரம்ப் கருத்து

September 3, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer