டில்லி
டில்லியில் இன்று 1984 பேருக்கு கொரோனா உறுதி ஆகி மொத்தம் 2,73,098 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டில்லியில் இன்று 36,302 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.
அதில் 1984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.
இது 5.47% ஆகும்.
இன்று 37 பேர் மரணம் அடைந்து மொத்தம் 5,272 பேர் உயிர் இழந்துள்ளனர்.
மரணம் அடைந்தோர் சதவிகிதம் 1.07% ஆகும்
இன்று 4,052 பேர் குணம் அடைந்து மொத்தம் 2,40,703 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 27,123 பேர் சிகிச்சையில் உள்ளனர்
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டில்லி ஆறாம் இடத்தில் உள்ளது.
Patrikai.com official YouTube Channel