நடிகை சமந்தா நடிகர் நாக சைதன்யாவை காதலித்து மணந்தார் . தெலுங்கில் ’ஜோஷ்’ படத்தில் நடித்த நாக சைதன்யா பிறகு, கவுதம் மேனனின் ’ஏ மாயா சேசாவ்’ படத்தில் பெசப்பட்டார். சமீபத்தில் அவர நடித்து வெளியான ’மஜிலி’, ’சவ்யாசாச்சி’ மற்றும் ’ரராண் டோய் வேதுகா சுத்தம்’ ஆகிய படங்களும் சூப்பர் ஹிட் ஆனது.
நாக சைதன்யா திரையுலகுக்கு வந்து 11 ஆண்டுகள் ஆகிறது. அவருக்கு சமந்தா சமூக வலை தள பக்கத்தில் வாழ்த்து கூறி உள்ளார். “11 ஆண்டுகள் நிறைவு செய்யும் சைதன்யா அக்கினேனிக்கு வாழ்த்துக்கள். உங்கள் பயணம் மிகவும் உற்சாகமானது. இன்னும் பிரகாசிக்க என்னுடைய பிரகாசாமான ஹீரோவுக்கு வாழ்துக்கள்” என கூறி உள்ளார். தெரிவித்திருக் கிறார்.
அடுத்து ’லவ் ஸ்டோரி’ தேங்க் யூ ஆகிய படங்களில் சைதன்யா நடிக்கிறார்.
Patrikai.com official YouTube Channel