டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30,43,436 ஆக உயர்ந்து 56,846 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 70,067 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 30.43,436 ஆகி உள்ளது.  நேற்று 918 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 56,846 ஆகி உள்ளது.  நேற்று 59,101 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 22,79,900 ஆகி உள்ளது.  தற்போது 7,06,138 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 14,492 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,71,942 ஆகி உள்ளது  நேற்று 297 பேர் உயிர் இழந்து மொத்தம் 21,995 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 9241 பேர் குணமடைந்து மொத்தம் 4,80,114  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 5,980 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 3,73,410 ஆகி உள்ளது  இதில் நேற்று 80 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,420 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,603 பேர் குணமடைந்து மொத்தம் 3,13,280 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 10,276 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 3,45,216 ஆகி உள்ளது  இதில் நேற்று 97 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,189 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 8,593 பேர் குணமடைந்து மொத்தம் 2,52,638 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 7,330 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,71,876 ஆகி உள்ளது  இதில் நேற்று 93 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 4,615 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 76426 பேர் குணமடைந்து மொத்தம் 1,84,568 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 5,217 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,82,456 ஆகி உள்ளது  இதில் நேற்று 70 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,635 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,628 பேர் குணமடைந்து மொத்தம் 1,31,295 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.