க்னோ

த்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி மொத்தம்  1,26,722 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது.

இன்று உ பி மாநிலத்தில் 4,113 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதுவரை 1,26,722 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 51 பேர் மரணமடைந்து மொத்தம் 2,120 பேர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 4,074 பேர் குணமடைந்து இதுவரை 76,724 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது 47,878 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் உத்தரப்பிரதேசம் ஆறாம் இடத்தில் உள்ளது.

[youtube-feed feed=1]