Skip to content
  • Sat. Sep 19th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

மயிலாடுதுறை திமுக எம்பி சே.ராமலிங்கத்துக்கு கொரோனா உறுதி…

Aug 3, 2020

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை திமுக எம்.பி.  சே.ராமலிங்கத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று லாக்டவுன் காரணமாக, வாழ்வாதாரம் பாதித்த மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதில் அரசியல் கட்சிகள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், பொதுநல நிறுவனங்கள் போட்டிப்போட்டி செயலாற்றி வந்தன.

இதன் காரணமாக பலருக்கு தொற்று பரவி சிகிச்சை பெற்று வந்த நிலையில், திமுக, அதிமுக கட்சிகளையுச் சேர்ந்த எம்எல்ஏக்கள், எம்.பி.க்களும் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மயிலாடுதுறை தொகுதி  திமுக எம்பி சே.ராமலிங்கம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது  உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே நாகை எம்.பி., செல்வராசு மற்றும் சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியான நிலையில் தற்போது 3வது எம்.பியாக ராமலிங்கத்துக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.

Post navigation

அமித்ஷாவுக்கு கொரோனா எதிரொலி… தனிமைப்படுத்திக் கொண்ட ரவிசங்கர் பிரசாத்
ஒரத்தநாடு தொகுதி திமுக எம்எல்ஏ ராமச்சந்திரனுக்கு கொரோனா…

Related Post

News

SIR: பாரத ரத்னா பேராசிரியர் சி.என்.ஆர். ராவுக்கு பெயர் முரண்பாடு தொடர்பாக நோட்டீஸ்

News இந்தியா

டெல்லியில் அதிர்ச்சி: 16 வயது மாணவிக்கு ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் பாலியல் வன்கொடுமை

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer