சென்னை:
மிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  2,39,978 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1,175 பேருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 98,767 ஆனது.
சென்னையில் இதுவரை 83,890 பேர் நோய் தொற்றில் இருந்து குணமான நிலையில், தற்போதைய நிலையில், 12,785 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 12,880 பேருக்கு தொற்று சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
சென்னையில் இதுவரை 2092  பேர் கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.