சென்னை

மிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

இன்று தமிழகத்தில் 6986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 2,13,723 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் இன்று 85 பேர் மரணம் அடைந்து மொத்தம் 3494 பேர் உயிர் இழந்துள்ளனர்

இன்று 5471 பேர் குணம் அடைந்து மொத்தம் 1,56,526 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இதில் சென்னையில் இன்று 1158 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 94,495 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

அடுத்ததாகச் செங்கல்பட்டு மாவட்டத்தில் 502 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 12,226 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

மூன்றாவதாக திருவள்ளூர் மாவடத்தில் 481 பேர் பாதிப்பு அடைந்து மொத்தம் 11,876 பேர் பாதிக்கப்பட்டுள்ளன்ர்.

மதுரை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் நான்கு மற்றும் ஐந்தாம் இடங்களில் உள்ளன.