பெங்களூரு:

பெங்களூருவில் கடந்த 13ம் தேதி இரவு 7 மணி முதல் மழை விடிய விடிய தொடர்ந்து பெய்தது. இந்த கன மழை காரணமாக நகரின் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

பல பகுதிகளில் மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்தன. பெங்களூருவின் மேற்கு பகுதியில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த கன மழைக்கு இது வரை 9 பேர் பலியாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

[youtube-feed feed=1]