சென்னை: தமிழகத்தில் 9 ஐபிஎல் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். சிபிசிஐடி துறை டிஜிபியாக ஷகீல் அக்தர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
சிபிசிஐடி டிஜிபியாக ஷகீல் அக்தர்,
லஞ்ச ஒழிப்புத்துறை தலைவராக கந்தசாமி,
கூடுதல் காவல் தலைவராக (நிர்வாகம்) எம்.ரவி,
சென்னையின் உளவுத்துறை (உள்நாட்டு பாதுகாப்பு) ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும், உளவுத் துறையின் டிஐஜியாக ஆசியம்மாள்,
சிறப்புப் பிரிவு சிஐடி எஸ்.பி.யாக அரவிந்தன்,
பாதுகாப்புப் பிரிவு சிஐடி-1 எஸ்.பி.யாக திருநாவுக்கரசு,
பாதுகாப்புப் பிரிவு சிஐடி-2 எஸ்.பி.யாக சாமிநாதன்,
உளவுத்துறை குற்றப்பிரிவின் எஸ்.பி.யாக சரவணன்

Patrikai.com official YouTube Channel