ஏன் உங்களுக்கு தெரிந்த இங்கு பியானோ வாசிப்பை இங்கு சிறிய அளவில் கற்றுக் கொடுக்க கூடாது என்று கேட்கிறீர்கள்.

Must read


ஏன் உங்களுக்கு தெரிந்த இங்கு பியானோ வாசிப்பை இங்கு சிறிய அளவில் கற்றுக் கொடுக்க கூடாது என்று கேட்கிறீர்கள். நான் இங்கு வந்த போது வெற்று காகிதமாக தான் வந்தேன். இங்கு இருக்கும் அனைத்தும் எனக்கு புதிதாக தான் இருந்தது.
எனது குடும்பம் இசை பாரம்பரியம் கொண்டது, எனினும் கர்நாடகா இசை என்பது முற்றிலும் புதிது. இங்கிருந்த எனது ஆசிரியர்கள் சில சமயங்களில், மேற்கத்திய இசை குறிப்புகளை மொழியாக்கம் செய்ய சொல்வார்கள். ஆனால் என்னால் அதை செய்ய முடியாமல் திணறினேன். எனது தந்தைக்கு அனுப்பி மொழியாக்கம் செய்யச் சொல்லி வாங்குவேன்.
அதுபோல அங்கிருந்து வந்தவுடன் எனக்கு எல்லாமே மறந்துவிட்டது. புது விஷயத்தை இங்கு கற்றுக் கொண்டதால், அங்கு பெற்ற பியானோ பயிற்சியை நான் மறக்க நேரிட்டது. என்னை விட சிறந்த பியானோ வாசிப்பாளர்கள் இங்கே இருக்கிறார்கள்.

More articles

5 COMMENTS

Latest article