மாஸ்கோ

மாஸ்கோவில் தொடங்க உள்ள உலகக் கோப்பை 2018 கால்பந்து போட்டிகள் பற்றிய அடுத்த இரு தகவல்கள் இதோ :

மாஸ்கோவில் இன்னும் 40 நாட்களில் கால்பந்துக்கான உலகக் கோப்பை 2018 போட்டிகள் தொடங்க உள்ளன.  இது குறித்து 40 தகவல்கள் வெளியிட எண்ணி உள்ளோம்.   அந்த 40 ல் அடுத்த இரு தகவல்கள் இதோ :

7        இந்த 2018 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு ஏழு ஸ்பான்சர்கள் உள்ளனர்.  அடிடாஸ், கோகா-கோலா, வாண்டா, காஸ்ப்ரோம், ஹுண்டாய்/கியா மோட்டார்ஸ், கத்தார் ஏர்வேஸ், விசா ஆகிய 7 நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்கின்றன.

8        இதுவரை அனைத்து பாட்டிகளிலும் பெல்ஜியம் தனது கடைசி எட்டு கோல்களை 70 நிமிடங்களுக்கு பிறகே அடித்துள்ளன.

அடுத்த தகவல்கள் விரைவில் தொடரும்