நேற்று ஒரே நாளில், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து 55,573 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட னர். இதுவரை நாடு முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 17,51,555 ஆக அதிகரிதுது உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 1,007 பேர் உயிரிழந்ததால், இதுவரை 48,040 பேர் உயிரை கொரோனா பறித்துள்ளது. 2-வது முறையாக நேற்று பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவில் குணமடைந்தோர் சதவீதம் 70.77 ஆகவும், பலியானோர் சதவீதம் 1.96 ஆகவும், சிகிச்சை பெற்று வருபவர்களின் சதவீதம் 27.27 ஆகவும் உள்ளது.
நேற்று மட்டும் 8,48,728 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 2,76,94,416 மாதிரி கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.