சென்னை:
தமிழகத்தில் கொரோனா சோதனைக்கு 6 தனியார் நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க இன்றுஇரவு முதல் 144 தடை உத்தரவும், நாளை முதல் மாவட்ட எல்லைகளை மூடவும் மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.
தமிகத்தில் கொரோனா பரிசோதனைக்காக 7 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே ஆய்வங்கள் உள்ள நிலையில், 6 தனியார் பரிசோதனைக் கூடங்களுக்கும் கொரோனா ஆய்வுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:
) Molecular Diagnostic Laboratory, Apollo Hospitals, Chennai
2) Apollo Greams Lane, Chennai
3) Apollo Hospitals, Madurai
4) SRL Limited, AB-46, First Street, 6th Main Road,Anna Nagar Chennai
5) Neuberg Ehrlich Lab, Royapettah, Chennai
6) Lister Metropolis Nungambakam, Chennai