வாட்ஸ்அப் பதிவு:
 
a
 
 
எங்கயோ இடிக்குதே…
1000 ரூ நோட்டு 100கட்டு பண்டல் ஒருகோடி ரூவா
மதிப்பு..
ஒரு கோடிரூவா பண்டலோட வெயிட்டு 12கிலோ..
12கிலோவ பண்டலா கட்டுனா 200 கியூபிக்
சென்டிமீட்டர் அதாவது நீளத்துல
அகலத்துல உயரத்துல 200செமி
அளவுள்ள பாக்ஸ் சைஸ் இடம் வேணும்.
அப்டி பாத்தா 570 கோடிக்கு ஆறரை டன்னு
வெயிட்டுதான் சாதாரண டாடா
ஏஸ் டைப் செக்யூரிட்டி வேன் மூணு
இருந்தாலே போதும்..
ஒரு 20 ஃபீட் கண்டெய்னர்ல 32 க்யூபிக்
மீட்டர் ஸ்பேஸ்ல கொறைஞ்சது 1700
கோடிரூவா லோட் பன்ன முடியும்..
அப்ப மூணு கண்டெய்னருக்கும்
கொறைஞ்சது 5000 கோடி கேஸா லோட்
பன்னலாம்…
ஆனா 570 கோடிதான் கணக்கு வருது ..
எங்கயோ இடிக்குதே
 
# எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க..!