‘மதுரை சிட்டி STR வெறியர்கள்’ என்ற பெயரில் மதுரையில் ரசிகர் மன்றம் ஒன்று இயங்கி வருகிறது.

அது தற்போது சிம்புவின் திரையுலக பயணத்தின் 35 ஆண்டு வாழ்க்கையைக் கொண்டாடும் வகையில் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் 500 அடி நீள போஸ்டர் ஒட்டி அசத்தியிருக்கிறது . முதல்

சிம்புவுக்காக 500 அடி நீள போஸ்டர் ஒட்டியுள்ளனர் . இதற்கு முன்னதாக விஜய்க்கு 440 அடியில் போஸ்டர் ஒட்டி அவருடைய ரசிகர்கள் கவனம் ஈர்த்தனர்.

இந்த மன்றத்தில் 300-க்கும் மேற்பட்டோர் இருக்கின்றனர்.இவர்கள்அவ்வப்போது ரத்த தானம் செய்வது , முதியவர்களுக்கு உதவுவது போன்ற சேவைகள் செய்து வருகின்றனர்.