
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளதை ரஜினி வரவேற்றுள்ளார்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்திருப்பது மூலம் புதிய இந்தியா பிறந்திருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினி தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel