Skip to content
  • Wed. Sep 2nd, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

தமிழ் புத்தாண்டையொட்டி இன்று மெட்ரோ ரெயிலில் 50% டிக்கெட் கட்டணம் தள்ளுபடி

Apr 14, 2021

சென்னை: தமிழ் புத்தாண்டையொட்டி இன்று மெட்ரோ ரெயிலில் 50% டிக்கெட் கட்டணம் தள்ளுபடி அறிவித்துள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை மக்களிடையே  பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதுபோல மெட்ரோ ரெயில் நிர்வாகமும் அவ்வப்போது,  பயணிகளுக்கு  சலுகைகளை அறிவித்து வருகிறது.

இந்த நிலையில் யுகாதி மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரெயிலில் கட்டண சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளத. நேற்று உகாதி திருநாளையொட்டி கட்டண செலுகை அறிவித்திருந்த மெட்ரோ ரயில் நிர்வாகம்,  தமிழ்ப்புத்தாண்டையொட்டி  இன்றும்  50 சதவீதம் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளது.

மேலும், இச்சலுகை ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களுக்கு பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளது.

Post navigation

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சேலம் வந்த துணை ராணுவப்படை வீரர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தார்…
முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே இனி ரேஷன் பொருட்கள்!

Related Post

இந்தியா உலகம் தமிழ் நாடு

நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 903 ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோர் மாயம்

தமிழ் நாடு

சுய சான்றிதழ் மூலம் குடியிருப்பு, சிறு வணிகக் கட்டடங்களுக்கு அனுமதி பெறும் நடைமுறையில் புதிய தளர்வுகள்

அறிவோம் தாவரங்களை இந்தியா தமிழ் நாடு

தமிழக மணல் திட்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய மூலிகை ! ஜனாதிபதி திரௌபதி முர்முவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது !

உலகம்

உலகம்

எல் நினோ : சிங்கப்பூரில் கடும் வெயில்… 300 குளிரூட்டப்பட்ட மையங்கள் தயார்

August 31, 2026 Sundar
இந்தியா உலகம் தமிழ் நாடு

நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 903 ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோர் மாயம்

August 31, 2026 Sundar
உலகம்

நேபாள வெள்ளம், நிலச்சரிவு: உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாமல் சிங்கப்பூர் குடும்பங்கள் தவிப்பு

August 28, 2026 Sundar
உலகம் மருத்துவம்

மலேரியா காய்ச்சல் : விமான நிலைய ஊழியர் 2 பேர் பலி… விமானத்தில் வந்த கொசு காரணமா ? ஜெர்மன் அதிகாரிகள் சந்தேகம்…

August 26, 2026 Sundar
இந்தியா உலகம்

சீனா–நேபாள எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்: காரணம் என்ன? – பிரதீப் ஜான் விளக்கம்

August 26, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer