மாஸ்கோ
மாஸ்கோவில் தொடங்க உள்ள உலகக் கோப்பை 2018 கால்பந்து போட்டிகள் பற்றிய அடுத்த இரு தகவல்கள் இதோ :
மாஸ்கோவில் இன்னும் 40 நாட்களில் கால்பந்துக்கான உலகக் கோப்பை 2018 போட்டிகள் தொடங்க உள்ளன. இது குறித்து 40 தகவல்கள் வெளியிட எண்ணி உள்ளோம். அந்த 40 ல் அடுத்த இரு தகவல்கள் இதோ :
5 கடந்த 1994 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ரஷ்ய வீரர் ஒலெக் சலெங்கோ இந்த போட்டிகளில் அதிக எண்ணிக்கை கோல்களை அடித்துள்ளார். அவர் அந்த போட்டியில் ஐந்து கோல்கள் அடித்துள்ளார்.
6 இந்த வருட போட்டியில் அதாவது 2018 ஆம் வருடப் போட்டியில் நைஜீரியா நாடு ஆறாம் முறையாக கலந்துக் கொண்டுள்ளது.
அடுத்த தகவல்கள் விரைவில் தொடரும்