ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்திலும் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. இன்று ஒரேநாளில் புதியதாக 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு பாதிக்கப்ட்டோர் எண்ணிக்கை 430 ஆக உய்ரந்துள்ளது.
ராஜஸ்தான் மாநில தலைநகரான ஜெய்ப்பூரில் இன்று மட்டும் புதிதாக 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை மாநில சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது.
Patrikai.com official YouTube Channel