2023ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3  விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, அமெரிக்காவின் ஜான் கிளாசர், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அலியான் அஸ்பெக்ட், ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த அன்டன் ஷிலிங்கர் ஆகியோருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும், மருத்துவம் , இயற்பியல், வேதியல், பொருளாதாரம் , அமைதி , இலக்கியம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் ஆராய்சியாளர்கள், வல்லுநர்களுக்கு நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி அறிவிக்கப்படும் நோபல் பரிசுகளில்,  அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், மற்ற பிற  துறைக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், 2023ம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப் பட்டு உள்ளது. அதன்படி, அமெரிக்காவின் ஜான் கிளாசர், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அலியான் அஸ்பெக்ட், ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த அன்டன்  ஷிலிங்கர் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.