மூன்று பிழைகள் மோடி அரசாங்கம் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழலில் கூடாது.
ஒரு ஜனநாயக நாட்டில், மீளாய்வு இரண்டு வழிகளில் வேலை செய்யும்.
இந்தியா மற்றும் அதன் நிறுவனங்களை தலைகுனியச் செய்த பழி காங்கிரஸ் கட்சிக்கு உரியதாகும்.
நீலக் கொலை ( மாட்டிகொள்ளாமல் முறைகேடுகளில் ஈடுபட) செய்ய இந்த கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை அனுமதித்த தவறுக்கான பழியை முழு இந்திய அரசியல் வர்க்கம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
அரசியல் எல்லைகளைக் கடந்து படித்த, பணக்கார, சுத்தமான மற்றும் ஊழல்வதிகள் என அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்.
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் கதை மிகவும் முக்கியத்ஹ்டுவம் வாய்ந்தது.
நல்ல ஊடக த்ர்மம் மீண்டும் ஒரு முறை ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் சோர்வுற்ற அரசு நிறுவனங்கள் சந்திக்கின்றது.
இலஞ்சத்திற்கு அப்பால், ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தின் முக்கிய சாரம்சம் என்னவென்றால் ,
இந்திய சட்ட அதிகாரிகள் மற்றும் குற்றவியல் விசாரணை நீதிபதிகள் மற்றும் அவர்களின் அரசியல் எஜமானர்கள் இவ்விசயத்தில் பெரும் வாய்ப்பை நழுவ விட்டுவிட்டனர்.
இந்த விசயஹ்தில் தகுந்த விசாரனை, ஆவணங்களை வகைப்படுத்துதல் மற்றும் அதனை சரிப் பார்க்க ஒரு வெளிநாட்டு நீதிமன்றம் தேவைப்பட்டுள்ளது நாமெல்லாம் வெட்கி தலைகுனிய வேண்டிய நிகழ்வு.
இந்த செயலை எளிதாக இந்தியா செய்திருக்க முடியும். மோடி அரசு இதனைக் கண்டுக் கொள்ளவில்லை.
இது தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் செயல்.
மோடி அரசின் மெத்தனப் போக்கால், அகஸ்டா ஊழல் கதை ஒரு கனிந்த பழம் மற்றும் நேரம் மத்திய அரசின் பக்கத்தில் இல்லை.
வரலாற்று ரீதியாக பார்த்தால், அரசியல் தாமதம் (ஒரு நிர்வாகத் தாமதத்துடன் ஒப்பிடுகையில்) உண்மையை குழி தோண்டி புதைத்துவிட வாய்ப்பளித்து விடும்.
இந்த நாட்டில், நீதித்துறை, அதிகாரிகள், பாராளுமன்றம் மற்றும் ஊடகப் பிரிவுகள் உண்மையை அடக்கம் செய்ய முழுவீச்சில் இயங்கிவருகின்றது.
நரேந்திர மோடி அரசாங்கம் ஊழலைக் கையாள்வதில் பெரும் பலவீனத்தை தன்னிடதிலே கொண்டுள்ளதால் அதனால், உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை.
கறுப்பு பணம் போர் முரசு கொட்டியது நினைவிருக்கிறதா?
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல் விசயத்தில் மத்திய அரசு செய்யக் கூடாத மூன்று தவறுகள் உள்ளன.
முக்கியமாக, ஒவ்வொரு மூலை முடுக்கிலும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் கண்ணுக்கு தெரியாத கை இருக்கின்றதா என்பதைப் பார்க்க முயற்சி செய்வதை நிறுத்த வேண்டும். செய்யும்
அப்பொழுது தான் அரசின் மீதான நம்பகத் தன்மை நிலைக்கும் .
கண்டிப்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களை சவாலுக்கு உட்படுத்த வேண்டும் . அது நீதிமன்றத்தில் மட்டுமே நடைபெற வேண்டும்.
இந்திய அரசாங்கம் தன் உள்நாட்டு தோல்விகளுக்கு வெளிநாட்டு அரசாங்கங்கள் உட்பட மற்றவர்கள் மீது பழி போடுவதை நிறுத்த வேண்டும்.
இத்தாலிய நீதிமன்றங்கள் இந்தியாவில் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என சொன்னதை கள்ளங்கபடமற்ற தன்மையுடன் குற்றச்சாட்டுக்களை ஆராய வேண்டும்., அதை விடுத்து தேவையற்றவைகளை நிரூபிக்க முயற்சி செய்யக் கூடாது.
மத்திய அரசு இத்தாலியை விரோதியாக பார்க்காமல் தோழமையுடன் உறவாடி, உண்மையை வெளிக்கொணர செயல்பட வேண்டும்.
ஊழல் செய்தவர்கள் விரும்புவதை செய்துவிடக் கூடாது.
இந்த வழக்கில் குற்றவாளி சுதந்திரமாக சுற்றுகின்றனர் என்றால் அதற்கு இத்தாலிய அதிகாரிகள் உதவிகரமாக இருந்தனர் அல்லது போதிய ஆதாரம் இல்லை என்பதால் அல்ல.
சர்வதேச ஆதாரச் சேகரிப்பு (இந்த வழக்கில் மேலும் சுவிச்சர்லாந்து அவரை ஒப்படைக்கக் ல் வெற்றி பெற்றது) மற்றும் வழக்குவிசாரணை எளிதாக இருந்திருந்தால் , குற்றவாளிகள் எளிதில் தண்டிக்கப் பட்டிருக்கலாம்.
இரண்டாவதாக, கடந்த வாரமத்தில், பாராளுமன்றத்தில் திட்டமிட்ட காய்நகர்த்தல்கள் மூலம் நிகழ்வுகளை காலவரிசைப் படுத்தி ஒரு சதி வலையைப் பின்ன முயற்சி நடைப்பெற்று வருவதை கண்கூடாக அரசியல் விமர்சகர்கள் உண்ர்ந்துக் கொண்டனர்.
இந்த கட்டத்தில் முக்கியமாக இருப்பது குற்றச்சாட்டுகள் தான்.
ஒரு சாதாரண வழக்கறிஞர் கூட தெரிந்து வைத்திருக்கும் ” நீங்கள் அதிகமாய் பேசப் பேசத் தான் புதைகுழியில் மூழ்குவீர்கள்” என்பதை மோடி அரசு உணராமல் இருப்பது வியப்பை அளிகின்றது.
அரசு மற்றவர்களுக்கு எதையும் நிரூபிக்க வேண்டியது இல்லை . அரசு, இந்தியாவில் உள்ள ஆதாரங்களைத் திரட்டி, குற்றவாளி தண்டித்து , லஞ்சப் பணத்தினை மீட்டெடுக்க தைரியம் தனக்கு உண்டு என்று தணக்குத் தானே நிரூபிக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அரசு காலக்கெடு பகிர்ந்துகொண்ட உடனே பாராளுமன்றத்தினை முடக்குவது என முடிவெடுத்துவிட்டது.
அரசாங்கத்தின் குறிப்பிடத்தக்க போதிய ஊடகத்தினை சமாளிக்கும் செயல்திறன் இல்லை. அவர்கள் போதிய அளவில் தங்களை தயார்படுத்திக் கொள்வதில்லை.
ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் முன்வைக்கிஉம் கருத்துக்களை உள்வாங்கி அதற்கேற்ப வியூகம் அமைக்கும் திறமை ஆளும் பா.ஜ. க அரசிடம் இல்லை என்பது கண்கூடு.
மூன்றாவது மற்றும் இறுதியாக, அரசு தான் நம்பிக்கை கொண்டுள்ள இரண்டு அதிகாரிகளை தேர்வுசெய்ய வேண்டும். அந்த இருவர், தங்களின் அயராத உழைப்பு, விடாப்பிடியான கருத்துக்கள் மூலம்
இத்தாலிய நீதிமன்றங்களின் ஆவணங்களை எடுத்து , இந்திய நீதிமன்றங்களில் தர்க்கரீதியான முடிவிற்கு ஒத்துவரும்படி சமர்ப்பிக்க வேண்டும்.
இரண்டு மக்களில் ஒருவர் . ஒரு குற்றவியல் விடயங்கள் மற்றும் பிற சர்வதேச உதவி குறித்த அனுபவம் பெற்ற சட்ட கழுகாய் இருக்க வேண்டும் மற்றொருவர், அரசியல் அறிவார்ந்தவராய் இருத்தல் வேண்டும்.
சர்வதேச வழக்கறிஞர்கள் மற்றும் விசாரணை நீதிபதிகளின் உதவியை நாடலாம் ஏனெனில், அவர்களும் மக்கள் மற்றும் அமைப்புகள் சுத்தம் செய்ய தங்கள் விருப்பத்தை உடையவர்கள்.
மோடி அரசாங்கம் அதன் வழக்கு நிரூபிக்க இரண்டு மாதங்களை காங்கிரஸ் கொடுத்துள்ளது.
போபர்ஸ் ஊழலிலுல் ஆதாரங்கள் இருந்தன. குற்றவாளிகள் தப்பினர்.
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழலிலும் ஆதாரங்கள் உள்ளன.
என்ன செய்யப் போகின்றீர்கள் பிரதமர் மோடி அவர்களே…. வாக்காளர்கள் தங்களை கவனமுடம் உற்று நோக்கி வருகின்றனர்.
இதுவரை அகஸ்தா வெஸ்ட்லேண்ட் விவகாரம் :
பிப்ரவரி 2010: இந்தியா 12AW101 ரக ஹெலிகாப்டர் வாங்க அகஸ்தா வெஸ்ட்லேண்ட் உடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டது.
பிப்ரவரி 25, 2013: மத்திய புலனாய்வு நிறுவனம், முதல் நிலை விசாரணையைத் துவக்கியது. அதில் நான்கு கம்பெனிகள், எஸ்.பி. தியாகை மற்றும் அவரது உறவினர்கள் உட்பட 11 பே மீது வழக்கு பதிவு செய்யப் பட்டது.
மார்ச் 25, 2013: அன்றைய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி , ஊழல் நடந்துள்ளது என உறுதிப் படுத்தினார்.
ஏப்ரல் 07, 2016: இத்தாலியில் உள்ள நீதிமன்றம், அதன் கீழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை ரத்து செய்து, ஃபின்மெக்கானிகா தலைவர் குய்செப்பி ஓர்சியை ஊழல் குற்றஹ்த்டில் தண்டித்தது.
ஏப்ரல் 26, 2016: இந்தத் தீர்ப்பில் பல அரசியல்வாதிகளின் பெயர்கள் குறிப்பிடப் பட்டுள்ளதை பத்திரிக்கைகள் செய்தியாய் வெளியிட்டன. இதனை அடுத்து பரஸ்பர குற்றச்சாட்டுகள் துவங்கின.
ஏப்ரல் 27 2016: இந்த விவகாரம் இந்தியப் பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. ஆளும்கட்சியும் எதிர்கட்சிகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டன. குறிப்பாக காங்கிரஸ் மற்றும் அதன் தலைவர் சோனியா குறிவைக்கப்பட்டனர்.