எம்.எஸ்.சுப்புலட்சுமி குறித்து உங்கள் கருத்து என்ன?
கடந்த 10 ஆண்டுகளில் பலரது இசையை கேட்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. ஆனால், இவர்களில் எம்எஸ் சுப்புலட்சுமியின் இசை தான் அற்புதமாக இருக்கும். எனது குரு உள்ளிட்ட யாரை எடுத்துக் கொண்டாலும், சுப்புலட்சுமியிடம் மட்டும் பல தனிச் சிறப்புகள் இருக்கும். எனது இதயத்தில் அவரது இசை இடம் பிடித்துவிட்டடது என்று தான் கூற வேண்டும்.
Part 2 : பாடுதல்…. பத்திரிக்கை.காம் வாசகர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்

Part 4 : டி.எம்.கிருஷ்ணாவிடம் கற்றுக் கொள்ள எவ்வாறு வந்தீர்கள்?