25/09/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

Must read

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 5,63,691 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில் மட்டும் 1,59,683 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,60ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதுவரை 3111 பேரி உயிரிழந்துள்ள நிலையில், 1,46,634 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போதைய நிலையில், 9,938 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று மட்டும் 13,505 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.

மண்டலம் வாரியாக தொற்று பாதிப்பு – குணமடைந்தோர் விவரம்:

 

 

More articles

Latest article