மாஸ்கோ

மாஸ்கோவில் தொடங்க உள்ள உலகக் கோப்பை 2018 கால்பந்து போட்டிகள் பற்றிய அடுத்த இரு தகவல்கள் இதோ :

மாஸ்கோவில்  கால்பந்துக்கான உலகக் கோப்பை 2018 போட்டிகள் தொடங்க உள்ளன.  இது குறித்து 40 தகவல்கள் வெளியிட எண்ணி உள்ளோம்.   அந்த 40 ல் அடுத்த இரு தகவல்கள் இதோ :

23     போட்டியில் கலந்துக் கொள்ள இருக்கும்  அணிகளுக்கான 23 பாதுகாவலர்கள் குறித்து வரும் ஜூன் 4ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது

24     கடந்த 2006 உலகக் கால்பந்து கோப்பை போட்டியில் முதல் சுற்றில்  அர்ஜெண்டினா செர்பிஅ மற்றும் மாண்டெனெக்ரோ வுக்கு எதிரான போட்டிகளில் 24 முறை விளையாடி உள்ளது.

அடுத்த தகவல்கள் விரைவில் தொடரும்.