மாஸ்கோ

மாஸ்கோவில் தொடங்க உள்ள உலகக் கோப்பை 2018 கால்பந்து போட்டிகள் பற்றிய அடுத்த இரு தகவல்கள் இதோ :

மாஸ்கோவில் இன்னும் 40 நாட்களில் கால்பந்துக்கான உலகக் கோப்பை 2018 போட்டிகள் தொடங்க உள்ளன.  இது குறித்து 40 தகவல்கள் வெளியிட எண்ணி உள்ளோம்.   அந்த 40 ல் அடுத்த இரு தகவல்கள் இதோ :

21     இந்த போட்டி 21 ஆவது போட்டி ஆகும்

22     இந்த போட்டிகளில் ஆஸ்திரேலியாவும் ரஷ்யாவும் விளையாடியவை பல நாடுகள் மொத்தமாக விளையாடியதை விட எண்ணிக்கையில் அதிகமாகும்

அடுத்த தகவல்கள் விரைவில் தொடரும்