ஜோதிடம் சொல்லுது தேர்தல் கமிஷன்

Must read

 a
ராசிபலன் வடிவில், “மே 16 அன்று அவசியம் வாக்களியுங்கள்” என்று விளம்பரம் செய்திருக்கிறது தேர்தல் கமிஷன்.
இதற்கு  Sundar Rajan   அவர்களின் முகநூல் கமெணட்:
“ராசிபலன் மட்டும் மூடநம்பிக்கையை வளர்க்கவில்லை, தேர்தலும்தான்…!” என்று தேர்தல் ஆணையம் கூறுகிறதோ???”

More articles

Latest article