எடப்பாடி உள்பட 23 வேட்பாளர்களுடன் அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..
சென்னை: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, பலவேறு இலவச அறிவிப்புகள் உள்பட 297 அறிவிப்புகளுடன் அதிமுகவின்…