தமிழ்நாட்டில் அறிவிக்கப்படும் இலவசங்களுக்கு எதிரான வழக்கு! தேர்தலுக்கு பிறகு விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு…
சென்னை: தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளால் அறிவிக்கப்படும் இலவசங்களுக்கு தடை விதிக்ககோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற…