Month: February 2026

விவசாயிகளுக்கான காப்பீட்டு தொகையை பிப்.15 முதல் வரவு வைக்க வேண்டும்! அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்…

சென்னை: விவசாயிகளுக்கான காப்பீட்டு தொகையை பிப்.15 முதல் வரவு வைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவுறுத்தினார். வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்…

‘அண்ணா தமிழர்களின் மனசாட்சி’! நினைவுநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் பதிவு…

சென்னை: ‘அண்ணா தமிழர்களின் மனசாட்சி’ – அண்ணா மறைந்தும் வாழ்ந்துகொண்டிருப்பதாகவும், அவர் மூட்டிய தீ பரவட்டும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின்…

வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் மார்ச் மாதம் பயன்பாட்டுக்கு வரும்! தெற்கு ரெயில்வே கூடுதல் பொதுமேலாளர் விபின் குமார் தகவல்

சென்னை: வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் மார்ச் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்த தெற்கு ரெயில்வே கூடுதல் பொதுமேலாளர் விபின் குமார், தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கு…

இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் – வர்த்தக வரி 25%லிருந்து 18%மாக குறைக்கப்படும்… பிரதமருடன் பேசிய பிறகு டிரம்ப் அறிவிப்பு…

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசிய பிறகு, இந்தியா–அமெரிக்கா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டதாக அறிவித்தார். இந்த ஒப்பந்தத்தின் படி, அமெரிக்கா…

சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு! சுற்றுலா உச்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் உரை…

சென்னை: சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ் நாடு உள்ளதாக உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றிய தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…

விசில் சத்தத்தில் பவளவிழா பாப்பா, தீய சக்தி, ஊழல் சக்தி ஓட வேண்டும்! தவெக தலைவர் விஜய் கடும் விமர்சனம்…

சென்னை: தவெகவின் விசில் சத்தத்தில் தீய சக்தி, ஊழல் சக்தி ஓட வேண்டும்… பவளவிழா பாப்பாவிற்கு வேறு என்ன தெரியும்? என்று விமர்சித்ததுடன், தமிழ்நாட்டில் எத்தனை என்ஜின்…

ஆதிச்சநல்லூர் உள்பட 15 இடங்களில் தொல்லியல் ஆய்வுக்கு நிதி ஒதுக்கீடு! நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்

டெல்லி: ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 15 தொல்லியல் சார்ந்த இடங்கள் மேம்படுத்தப்படும் என்று 2026-27ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர்…

கேள்விக்குறியாகும் சாகுபடி: கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்

திருச்சி: மேட்டூர் அணை மூடப்பட்டு விட்டதால் சம்பா சாகுபடி கேள்விக்குறியாகி உள்ள நிலையில், பாசனத்துக்கு கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்…

மாம்பழ சின்னம் விவகாரம்: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: மாம்பழ சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அன்புமணி தலைமையிலான பாமகவே உண்மையான பாமக…

உலகளாவிய சுற்றுலா மாநாட்டில் முதலமைச்சர் முன்னிலையில்127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!!

சென்னை: மாமல்லபுரத்தில் இன்று தொடங்கியுள்ள உலகளாவிய சுற்றுலா மாநாட்டில் முதலமைச்சர் முன்னிலையில்127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. இதன்மூலம் 900 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என தமிழ்நாடு…