கலைவாணர் அரங்கத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் சிலையை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…
சென்னை: கலைவாணர் அரங்க வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் புதுப்பிக்கப்பட்ட சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைக்கிறார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாகர்கோவில் சுடலைமுத்து…