அதானி நிறுவனம் விசாரணைக்கு இணங்க மறுத்ததை அடுத்து இந்திய சோலார் ஏற்றுமதிக்கு அமெரிக்கா 126% வரி விதிப்பு
இந்தியாவில் தயாராகும் சோலார் (சூரிய மின்சாரம்) பொருட்களின் ஏற்றுமதிக்கு 126% வரை கூடுதல் வரியை அமெரிக்கா விதித்துள்ளது. அதானி குழுமத்துக்கு சொந்தமான இரண்டு நிறுவனங்கள் அமெரிக்க விசாரணையில்…