Month: February 2026

இன்று இடைக்கால பட்ஜெட்! அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் அமைச்சர்கள் மரியாதை

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில்,மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் அமைச்சர்கள் மரியாதை செய்தனர். தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட்…

மகளிர் உரிமை தொகை ரூ.2000? தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட்….

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதில் மகளிர் உரிமை தொகையை ரூ.2000 ஆக உயர்த்தி…

எப்ஸ்டீன் வழக்கு: இந்திய பெண்ணும் பாதிப்பு … ஆவணங்கள் மூலம வெளியான பரபரப்புத் தகவல்

அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வழக்கில் சமீபத்தில் வெளியான புதிய ஆவணங்களில், ஒரு இந்திய பெண்ணும் பாதிக்கப்பட்டவராக இருப்பது தெரியவந்துள்ளது. அவருக்கு இழப்பீடு வழங்க…

சபரிமலை வழக்கு: 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்….

டெல்லி: சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது. கேரளத்தின் சபரிமலை கோயில்…

முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில்  ரூ.6,000 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (16.02.2026) தலைமைச் செயலகத்தில் ரூ.6,000 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. சென்னையில் இன்று தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு…

அதிகாரப் பகிர்வு சலசலப்பு: செல்வப்பெருந்தகை திடீர் பெங்களூரு பயணம்!

சென்னை: திமுக காங்கிரஸ் இடையே அதிகாரப் பகிர்வு தொடர்பான சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை இன்று மாலை பெங்களூர் பயணம் மேற்கொள்ளதாக…

எம்.என்.ராஜம், எஸ்.பி.முத்துராமனுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கி கவுரவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது மூத்த நடிகை எம்.என்.ராஜம், மூத்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார் தமிழ்நாடு…

உழவர் நலத்துறை, உயர்கல்வித்துறை, சமூகநலத்துறை உள்பட பல்வேறு துறை சார்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள், திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: முதல்வர் ஸ்டாலின் இன்று உழவர் நலத்துறை மற்றும் உயர்கல்வித்துறை, சமுக நலத்துறை உள்பட பல்வேறு துறைகளின் சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்கள், திட்டங்களை தொடங்கி வைத்தார்.…

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல்….

சென்னை:தமிழ்நாடு சட்டபபேரவை நாளை கூடும் நிலையில், நாளைய தினமே 2026-27ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையொட்டி, அவை அமைச்சர்கள் வேலு, கோழி செரியன்…

யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை! சரண்டர் ஆனார் நயினார் நாகேந்திரன்…

மதுரை: திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், இந்த விஷயத்தில் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என வருத்தம்…