Month: February 2026

திமுக கூட்டணியில் இணைந்தது தே.மு.தி.க! வரவேற்று முதல்வர் ஸ்டாலின் பதிவு…

சென்னை: மறைந்த விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக கூட்டணியில் இணைந்தது. இதையடுத்து, திராவிட மாடல் ஆட்சி தொடர, இணைந்து பயணிப்போம்; தே.மு.தி.க…

16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை? மத்தியஅரசு தீவிர ஆலோசனை…

டெல்லி: இந்தியாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை விதிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த…

டெல்லியில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது ஏ.ஐ. உச்சி மாநாடு – 24 மணி நேரத்தில் 2.5 லட்சம் பேர் உறுதிமொழி….

டெல்லி: தலைநகர் டெல்லியில, ஆறு நாள் ஏ.ஐ. உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் உலக நாடுகளைச் சேர்ந்த ஏராளமான தலைவர்கள்,…

மின்சார ரயில் சேவை குறைப்பு எதிரொலி: கூடுதல் பேருந்துகளை இயக்குவதாக மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு…

சென்னை: மின்சார ரயில் சேவை குறைப்பு எதிரொலியால், கூடுதலாக 50பேருந்துகளை இயக்குவதாக மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. எழும்பூர் ரயில் நிலையம் மேம்படுத்தும் பணி நடைபெறுவதால், 20ந்தேதி…

இந்த தேர்தல் கடுமையான போட்டி நிலவும் தேர்தலாக இருக்கும்! கார்த்தி சிதம்பரம்…

சென்னை: இந்த தேர்ல் கடுமையான போட்டி நிலவும் தேர்தலாக இருக்கும். ஆனால், ஒற்றுமையான இண்டியா கூட்டணிதான் வெற்றி பெறும் என சிவகங்கை எம்.பி கார்ததி சிதம்பரம் நம்பிக்கை…

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 22 மீனவர்கள் கைது! இலங்கை கடற்படை

சென்னை: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றுள்ளது. இது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராமேஸ்வரம் மீனவர்கள்…

காற்று மாசு ஏற்படுத்தும் வாகனங்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்! சென்னை மாநகராட்சி அறிவிப்பு…

சென்னை: காற்று மாசு ஏற்படுத்தும் வாகனங்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அடையாறு மண்டலம், வார்டு 168 ல், தூய்மையான மற்றும்…

ரூ.10 லட்சம் கோடி நேரடி கடனில் தமிழகம் தத்தளித்துக்கொண்டிருக்கிறது! அன்புமணி ராமதாஸ்

சென்னை: ரூ.10 லட்சம் கோடி நேரடி கடனில் தமிழக அரசு தத்தளித்துக்கொண்டிருக்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 74 ஆண்டு காலமாக…

பிப்ரவரி 20ந்தேதி முதல் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெறலாம் என திமுக அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமை வரும் 20ந்தேதி முதல் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு பெறலாம் என அறிவித்துள்ளது.…

“இளைஞர்களுக்கு படிப்பும் விளையாட்டும் இரு கண்களாக இருக்க வேண்டும்” ! சாம்பியன்ஸ் ஆஃப் தமிழ்நாடு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் உரை

சென்னை: “இளைஞர்களுக்கு படிப்பும் விளையாட்டும் இரண்டு கண்களாக இருக்க வேண்டும்” ! சாம்பியன்ஸ் ஆஃப் தமிழ்நாடு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் உரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று…