Month: January 2026

கரூரில் 41பேர் பலியான சம்பவம்: விசாரணைக்கு ஆஜராக தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன்!

டெல்லி: கரூரில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41பேர் பலியான சம்பவம் குறித்து விசாரித்து வரும் சிபிஐ, வழக்கின் விசாரணைக்கு ஆஜராக தவெக தலைவர் விஜய்க்கு சம்மன்…

அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு கம்போடியா சென்ற சீன இன்ப்ளூயன்சருக்கு நேர்ந்த பரிதாபம்… தங்குவதற்குக்கூட இடமின்றி தவிப்பு…

அதிக சம்பள வேலை கிடைக்கும் என்ற ஆசையில் கம்போடியா சென்ற சீன சமூக ஊடக பிரபலமான இளம்பெண் ஒருவர், அங்கு வீதியோரத்தில் வீடில்லாத நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம்…

9ந்தேதி தொடக்கம்: ‘உங்க கனவை சொல்லுங்க ‘ என்ற புதிய திட்டத்துக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்!

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், உங்க கனவை சொல்லுங்க என்ற புதிய திட்டத்துக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்…

பழைய சோறு தின​மும் சாப்பிட்டால் குறை பிரசவம், புற்றுநோய், நீரிழிவை தடுக்கலாம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

சென்னை: பழைய சோறு தின​மும் சாப்​பிட்​டால் புற்றுநோய், நீரிழிவு நோய் வராமல் தடுக்​கலாம் என்றும், குறை பிரசவத்தையும் தவிர்க்​கலாம் என்று அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரி​வித்​தார். குடல் புண்,…

விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டுமானங்கள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதில்லை! உயர்நீதிமன்றம் அதிருப்தி

சென்னை: சென்னையில் விதி​முறை​களை மீறி கட்​டப்படும் கட்டிடங்கள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதில்லை என உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. சென்னை ஜார்ஜ் டவுனில் பட்டா நிலத்​துக்கு செல்​லும்…

பொதுமக்கள் அதிருப்தி? நாளை மாற்றப்பட இருந்த பிராட்வே பேருந்து நிலைய இடமாற்றம் தள்ளிவைப்பு

சென்னை: பிராட்வே பேருந்து நிலை​யம் நாளை இடமாற்​றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அது, தற்காலிக​மாக தள்ளி வைக்​கப்​படு​வ​தாக தெரிவிக்கப்பட்டுள்​ளது. “பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும்…

ரூ. 4 லட்சம் கோடி ஊழல்: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிவுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு…

சென்னை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மூத்த அதிமுக தலைவர்கள் சந்தித்தனர். அப்போது, திமுக ஆட்சியில் ரூ. 4 லட்சம் கோடி…

மாணவர்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கும் தமிழ்நாடு அரசின் அறிவிப்பாணை ரத்து! உயர்நீதிமன்றம்..

சென்னை: மாணவர்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கும் தமிழ்நாடு அரசின் அறிவிப்பாணை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அரசின் இந்த செயல் இளம் மாணவர்களின் தனி உரிமையை…

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால், டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகி…

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம்! நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டது செல்லும் என உயர்நீதிமன்றம் அமர்வு தீர்ப்பு…

மதுரை : திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டது செல்லும் என்று ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும், திருப்பரங்குன்றம் மலை…