அன்புமணிக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் – அவருடன் எடப்பாடி பேசியது தெருக்கூத்து! ராமதாஸ்
சென்னை: “தந்தைக்கு துரோகம் செய்த அன்புமணிக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்” என்று கூறிய பாமக நிறுவனர் ராமதாஸ் அவருடன் கூட்டணி குறித்து எடப்பாடி பழனிச்சாமி பேசியது நீதிமன்ற…