Month: January 2026

சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பேருந்து சேவை! தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பேருந்து சேவை கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த சேவையை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 12ந்தேதி) கொடி அசைத்து தொடங்கி…

கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் பிரபல ரவுடி ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை! இது சென்னை சம்பவம்…

சென்னை: கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் பிரபல ரவுடி பொதுமக்கள் முன்னிலையில் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை செயயப்பட்ட சம்பவம் சென்னையில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மாநில தலைநகர்…

PSLV C-62 ராக்கெட் தனது இலக்கை அடைவதில் தோல்வி! இஸ்ரோ தலைவர் தகவல்.

ஸ்ரீஹரிகோட்டா: இன்று காலை விண்ணில் ஏவப்பட்ட புத்தாண்டு முதல் ராக்கெட்டான PSLV C-62 ராக்கெட் தனது இலக்கை அடையவில்லை என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். ஆந்திர…

ஆசிரியர்களின் போன் பறிப்பு – கைதான ஆசிரியர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்! எடப்பாடி அறிக்கை…

சென்னை: சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு போராடிய ஆசிரியர்களை கைது செய்து, அவர்களின் போன்களை அரசு பறிமுதல் செய்துள்ளது. அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என…

பாமக எம்.எல்.ஏக்கள் 3 பேர் நீக்கம்.! ராமதாஸ் நடவடிக்கை – சபாநாயகருக்கு கடிதம்…

சென்னை: பாமகவில் இருந்து 3 எம்எல்ஏக்களை நீக்கம் செய்து பாமக நிறுவனர் ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ளார். அன்புமணி ஆதரவாளர்களான 3 எம்எல்ஏக்களை நீக்கி உள்ளார். இதுதொடர்பாக சபாநாயகருக்கு…

EOS-N1 மிஷன்: வெற்றிகரமாக ஏவப்பட்டது PSLV-C62

ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டாவின் SDSC-SHAR இலிருந்து EOS-N1 மிஷன் வெற்றிகரமாக ஏவப்பட்டது என இஸ்ரோ தெரிவித்து உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில்…

தமிழ்நாட்டில் ஜனவரி 11ந்தேதி வரை 1,86,23,426 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு ரூ.3,000 விநியோகம்!

சென்னை: தமிழ்நாட்டில் ஜனவரி 11ந்தேதி வரை 1,86,23,426 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம் விநியோகிகப்பட்டு உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்து உள்ளார்.…

மெரினா கடற்பரப்பில் குப்பைகள் போட்டால் ரூ.5000 அபராதம்! சென்னை மாநகராட்சி அதிரடி

சென்னை: மெரினா கடற்பரப்பில் குப்பைகள் போட்டால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மெரினா மற்றும் சென்னையில் உள்ள கடற்கரையில்…

கடலூா், அரியலூா், மயிலாடுதுறை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை: மன்னாா் வளைகுடா பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று கடலூா், அரியலூா், மயிலாடுதுறை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில்…

பொங்கல் பண்டிகையையொட்டி இதுவரை சென்னையில் இருந்து 3.58 லட்சம் போ் பயணம்!

சென்னை: தமிழர்களின் அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகை வரும் 15ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணித்துள்ளதாக அரசு போக்குவரத்துக்…