விவசாயி மகன், குடியரசு துணைத் தலைவராகியுள்ளார்! சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி, கார்கே புகழாரம்…
டெல்லி: விவசாயி மகன், குடியரசு துணைத் தலைவராகியுள்ளார் என புதிய துணை குடியரசு தலைவரும், மாநிலங்களை தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணனை வரவேற்று மோடி அவையில் உரையாற்றினார். எதிர்க்கட்சி…