காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான சிவராஜ் பாட்டீல் காலமானார்!
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான சிவராஜ் பாட்டீல் காலமானார். அவருக்கு வயது 91. மகாராஷ்டிர மாநிலம் லாத்தூரைச் சேர்ந்த முன்னாள்…