Month: December 2025

ரூ.74.70 கோடியில் சென்னை மாநகராட்சியின் புதிய மன்றக்கூடம்! அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ரூ.74.70 கோடியில் சென்னை மாநகராட்சியின் புதிய மன்றக்கட்டத்துக்கு, அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ரூ.74.70 கோடியில் சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் புதிதாக கட்டப்படவுள்ள மன்றக்கூடத்திற்கு…

புனரமைக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்!

சென்னை: சென்னையின் கலாச்சாரச் சின்னமான விக்டோரியா பொது அரங்கம், தொன்மைமாறாமல் புனரமைக்கப்பட்டுள்ளது. இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (23.12.2025) பெருநகர…

எம்ஜிஆரின் 38 ஆம் ஆண்டு நினைவு நாள்: நினைவிடத்தில் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 38வது நினைவுநாள் இன்று அனுபசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், அதிமுகவினர், அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து…

நாளை கிறிஸ்துமஸ்: சென்னை முழுவதும் 18 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு

சென்னை: நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை முழுவதும் 18 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை வெகு…

பெரியார் 52வது நினைவுநாள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: ஈ.வே.ராமசாமி பெரியார் நினைவுநாளையொட்டி, அவரது உருவ சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 52வது நினைவு நாளான 24.12.2025 புதன்கிழமை…

உயிலுக்கு சான்று பெறுவது கட்டாயமில்லை… விருப்பப்பட்டவர்கள் வாங்கிக்கொள்ளலாம்…

மத்திய அரசு சமீபத்தில் 71 பழைய சட்டங்களை ரத்து செய்து, 4 சட்டங்களில் திருத்தம் செய்துள்ளது. இதில், இந்திய வாரிசு சட்டம் (Indian Succession Act), 1925-ல்…

நீரிழிவு நோயாளிகளுக்கு நிம்மதி: ஊசி இல்லாத இன்சுலின் வந்தாச்சு…

இந்தியாவில் ஊசி இல்லாத இன்சுலின் ‘அஃப்ரேஸா’வை சிப்லா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அஃப்ரேஸா இன்சுலின் வாய்வழியாக உள்ளிழுக்கும் தூளாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தயாரிப்பு, நாட்டில் உள்ள நீரிழிவு நோயாளிகளுக்கு…

20 மாவட்டங்களில் புதிய வகுப்பறை கட்டடங்கள், நூலகங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாட்டின் 20 மாவட்டங்களில் புதிய வகுப்பறை கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து நூலகங்களையும் திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை…

கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை மருத்துவமனையில் அனுமதி…

சென்னை: கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 80வயதாகும் கேரள முதல்வர்…

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் கன்னடருக்கு ரூ.6 கோடி பரிசு! முதல்வர் சித்தராமையா தகவல்…

பெங்களூரு: ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.6 கோடி பரிசு என கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, கர்நாடகாவை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த பரிசு என்றும்…