Month: November 2025

தெலுங்கானாவில் மீண்டும் சோகம்: அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 17 பேர் உயிரிழப்பு

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில், அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம்…

தமிழக மீனவர்கள் 35 பேர் கைது ! இலங்கை கடற்படைஅட்டூழியம்

சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வங்கக்கடலில் மீன்பிடிக்க செல்லும்…

எஸ்ஐஆருக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: எஸ்ஐஆருக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இது அனைத்து கட்சிகள் கடமை என்றும், ஜனநாயகத்தைக் காத்திடும் முன்னெடுப்பை மேற்கொள்ள…

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவது என தீர்மானம் நிறைவேற்றம்!

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற உள்ள தீவிர வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் (எஸ்ஐஆர்) எதிராக தி.மு.க தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் இன்றி நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் உச்சநீதிமன்றத்தில்…

CMS 03 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்த எல்.வி.எம் -3 ராக்கெட் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்! வீடியோ

ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, , 4,410 கிலோ எடை கொண்ட CMS 03 செயற்கைக்கோளை நேற்று று மாலை, சிதிஷ்தவான் விண்வெளி மையத்தில்…

தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம்! முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு நாள் வாழ்த்து

சென்னை: தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம் என நவம்பர் 1ந்தேதி தமிழ்நாடு தினத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று (நவம்பர் 1) தமிழ்நாடு நாளையொட்டி, போராடாவிட்டால் நமக்குச்…

மக்கள் விரோத திமுகவிடமிருந்து தமிழ்நாட்டை மீட்போம்! தமிழ்நாடு நாளையொட்டி விஜய் வாழ்த்து…

சென்னை: மக்கள் விரோத திமுகவிடமிருந்து தமிழ்நாட்டை மீட்போம் என தமிழ்நாடு நாளை யொட்டி தவெக தலைவர் விஜய் வாழ்த்து பதிவிட்டுள்ளார். நவம்பவர்1, தமிழ்நாடு நாளையொட்டி விஜய் தனது…

செங்கோட்டையனை மீண்டும் அமைச்சராக்கியது நான்தான், கட்சிக்கு எதிராக செயல்பட்டால் பொறுத்துக்கொள்ள மாட்டோம்! எடப்பாடி அதிரடி…

சேலம்: அதிமுகவை பலவீனப்படுத்தவோ, கட்சிக்கு எதிராக செயல்பட்டோலோ பொறுத்துக்கொள்ள மாட்டோம் என செங்கோட்டையனுக்கு பதிலடி கொடுத்த எடப்பாடி, அவரை ‘மீண்டும் அமைச்சராக்கியது நான்தான் என கூறினார். அதிமுகவில்…

87 புதிய ‘108’ அவசரகால ஊர்திகளின் சேவையினை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை : ரூ.18.90 கோடி மதிப்பிலான 87 புதிய ‘108’ அவசரகால ஊர்திகளின் சேவையினை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற…

இழந்த உரிமைகளை மீட்கவும், காக்கவும் கூடிய அரசு அமைக்க உறுதி ஏற்போம்! தமிழ்நாட்டின் பிறந்தநாளையொட்டி அன்புமணி சூளுரை…

சென்னை: நவம்பர் 1ந்தேதி தமிழ்நாடு பிறந்தநாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இழந்த உரிமைகளை மீட்கவும், உரிமைகளை காக்கும் அரசை அமைக்கவும் உறுதி ஏற்போம்…