Month: November 2025

நவம்பர் 24ந்தேதி ஒய்வுபெற உள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மத்திய அரசு மீது குற்றச்சாட்டு

டெல்லி: நவம்பர் 24ந்தேதி ஒய்வுபெற உள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மத்திய அரசு மீது குற்றம் சாட்டி உள்ளர். அரசுக்கு எதிரான வழக்கை என் தலைமை…

₹20 மதிப்புள்ள கழுத்துப்பட்டை ₹499க்கு விற்பனை… நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் மதிப்புரை ?

“நீதிபதி சந்திரசூட் ‘ஸ்டார் ரேட்டிங்’ வழங்கி பாராட்டினார்”, “நீதிபதி யு.யு.லலித் பொருளின் தரம் சிறப்பாக உள்ளது என்றார்”, “ஹரிஷ் சால்வே, கபில் சிபல், துஷ்யந்த் டேவ் எல்லோரும்…

இரட்டை இலையை முடக்க களமிறங்கினார் செங்கோட்டையன்…

சென்னை; அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும், இந்நாள் எம்எல்ஏவுமான செங்கோட்டையன், இரட்டை இலையை முடக்கும் நோக்கில் எடப்பாடி தலைமை யிலான அதிமுகவுக்கு எதிராக களமிறங்கி உள்ளர்.…

தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு! ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை டெட்…

கோவையில் கல்லூரி மாணவியை கூட்டு வன்புணர்வு செய்த 3 பேரையும் சுட்டு பிடித்ததாக காவல்துறை தகவல்…

கோவை: கோவையில் சட்டக் கல்லூரி மாணவியை கூட்டு வன்புணர்வு செய்த 3பேரையும் சுட்டு பிடித்ததாக கோவை காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டால் காயமடைந்த அவர்களுக்கு மருத்துவமனையில்…

தமிழ்நாட்டில் எஸ்ஐஆர்: உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது திமுக… – மனு விவரம்…

சென்னை: தமிழ்நாட்டில் இன்றுமுதல் தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்த பணிகள் (SIR) மேற்கொள்ளப்படும் நிலையில். அதற்கு எதிராக திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்திய…

தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையம் , சிப்காட் தொழிற்பூங்கா கட்டுமானப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின்…

தருமபுரி : திமுக பிரமுகர் இல்ல திருமணத்தில் கலந்துகொள்ள தர்மபுரி வந்த முதல்வர் ஸ்டாலின் அங்க கட்டப்பட்டு வரும், தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையம் மற்றும்…

35 மீனவர்கள் கைது : மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை: தமிழக மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள நிலையில், அவர்களை விடுவிக்க வலியுறுத்தி எப்போதும்போல தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு கடிதம்…

பிரதமர் பீகாரில் பேசிய கருத்தை தமிழகத்தில் வந்து பேச முடியுமா..? முதல்வர் ஸ்டாலின் சவால்

தருமபுரி: பீகாரில் பேசிய கருத்தை தமிழகத்தில் வந்து பேச முடியுமா..? திமுக எம்பி மணியின் திருமண விழாவில் பேசிய முதல்வர் பிரதமர் மோடிக்கு சவால் விடுத்தார். மேலும,…

சமூக வலைத்தளங்களை சிறார்கள் பயன்படுத்தத் தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்…

டெல்லி: சமூக வலைத்தளங்களை சிறார்கள் பயன்படுத்தத் தடை கோரிய மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நேபாளம் அத்தகைய தடையை முயற்சித்தபோது என்ன நடந்தது தெரியுமா?…