WhatsApp, Telegram போன்ற ஆப்கள் – இனி SIM கார்டு இல்லாமல் பயன்படுத்த முடியாது: அரசு புதிய உத்தரவு
மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை (DoT) புதிய சைபர் பாதுகாப்பு விதிகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, WhatsApp, Telegram, Signal, Arattai, Snapchat, ShareChat, JioChat, Josh போன்ற…