கள ஆய்வு: இரண்டு நாள் பயணமாக இன்று பிற்பகல் ராமநாதபுரம் புறப்படுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை: இரண்டு நாள் பயணமாக இன்று பிற்பகல் ராமநாதபுரம் புறப்படுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இதையடுத்து அங்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, முதலமைச்சர்…