Month: October 2025

இந்தியா – சீனா இடையே மீண்டும் விமான சேவை! எப்போது தெரியுமா?

டெல்லி: இந்தியா சீனா இடையே கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட விமான சேவை மீண்டும் தொடங்க உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே நட்புறவு துளிர்த்துள்ள நிலையில், அக்டோபர் 26ந்தேதி…

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தைத் தொடர்ந்து, ‘கோல்டுரிஃ’ இருமல் சிரப்புக்கு தமிழ்நாடு அரசும் தடை….

சென்னை: ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தைத் தொடர்ந்து, கோல்டுரிஃ இருமல் சிரப்புக்கு தமிழ்நாடு அரசும் தடை விதித்துள்ளது. இந்த சிரஃபில் தடை செய்யப்பட்டுள்ள வேதி பொருட்கள் கலக்கப்பட்டு உள்ளது…

சகலமும் வினோதங்கள்…. விஜய் அரசியல் குறித்த கட்டுரை

சகலமும் வினோதங்கள்.. நடிகர் கம் த.வெ.க. தலைவர் விஜய் தனக்கான அரசியல் சித்தாந்தத்தை வெளிப்படுத்தியதே கிடையாது. கோர்வையாக நரம்பு தெறிக்க பேச வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்கவில்லை. ஆற்றல்…

விவாகரத்து செலவுகள் அல்லது ஜீவனாம்சம் கொடுக்க 42% ஆண்கள் கடன் வாங்குவதாக ஆய்வில் தகவல்…

திருமணம் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடங்கினாலும், எதிர்பாராதவிதமாக அது முறிந்துவிட்டால் கோபம், சோகம், பதட்டம், பயம் போன்ற பல உணர்ச்சிகள் எழுகின்றன. விவாகரத்து காரணமாக…

மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்களுக்கு பணி நேரத்தில் சலுகை! தமிழ்நாடு அரசு அரசாணை

சென்னை: மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்ககளின் பணி நேரத்தில் சலுகை வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி, மாற்றுத்திரறாளிகள் தினமும் மாலை நேரத்தில் 15 நிமிடங்கள்…

5 போலீஸாருக்கு ‘காந்தியடிகள் காவலர்’ விருது! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: காந்தி பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு அரசு 5 போலீஸாருக்கு ‘காந்தியடிகள் காவலர்’ விருது அறிவித்துள்ளது. அதன்படி, மது​விலக்கு அமலாக்​கப் பணி​யில் சிறப்​பாக செயல்​பட்ட 5 போலீ​ஸாருக்கு ’…

9முக்கிய அறிவிப்புகள்: ராமநாதபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேரூந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

ராமநாதபுரம்: இரண்டுநாள் பயணமாக நேற்று மாலை ராமநாதபுரம் மாவட்டம் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், ராமநாதபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேரூந்து நிலையத்தை திறந்து வைத்தார். அத்துடன் ராமநாதபுரம்…

உணவுக்குப் பிறகு இரத்தத்தில் சர்க்கரை அதிகமாவதை தடுப்பது எப்படி ? பிரெஞ்சு உயிர்வேதியியல் நிபுணரின் ஆலோசனை

உணவுக்குப் பிறகு இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை (போஸ்ட் பிராண்டியல் குளுக்கோஸ்) கட்டுப்படுத்துவது கடினம். கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவு விரைவாக சர்க்கரையாக மாறி இரத்தத்தில் சேர்வதால்…

சட்டமன்ற கூட்டத்தொடரை ஒட்டி, தலைமைச்செயலகத்தை சுற்றி போஸ்டர் ஒட்ட தடை! கண்காணிக்க கமிஷனர் அருண் உத்தரவு

சென்னை; தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 14ந்தேதி தொடங்க உள்ள நிலையில், தலைமைச்செயலகத்தை சுற்றி உள்ள பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்ட தடை விதித்துள்ள சென்னை மாநகர காவல்துறை,…

திருவண்ணாமலையில் புரட்டாசி பவுர்ணமி கிரிவலம் செல்லும் நேரம் அறிவிப்பு…

திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும், அண்ணாமலையார் குடியிருக்கும் திருவண்ணாமலையில், புரட்டாசி பவுர்ணமி வரும் 6ந்தேதி வருகிறது. இதையொட்டி, பக்தர்கள் கிரிவலம் செல்லும் நேரத்தை கோவில்…