2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டது…
2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்படுவதாக நோர்வே நோபல் குழு அறிவித்தது. மச்சாடோ, வெனிசுலாவின் சர்வாதிகார ஆட்சி…